சென்னை விமான நிலையத்தில் 6.5 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான 6.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. டெல்லியிலிருந்து சென்னை வந்த விமானத்தில் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம்,  மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது கண்டெடுக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: