×

சில்லி பாயின்ட்...

* சச்சின், சேவக், லாரா மூவரின் ஆட்டத்தையும் பிரித்வி ஷாவிடம் காண முடிகிறது என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.
* ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் உமேஷ் யாதவ் இடம் பெறும் வாய்ப்பு உள்ளது என்று கேப்டன் கோஹ்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
* யூத் ஒலிம்பிக்ஸ் மகளிர் பிரீஸ்டைல் 43 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை சிம்ரன் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஹாக்கியில் இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளன.
* தென் ஆப்ரிக்கா - ஜிம்பாப்வே அணிகளிடையே நடைபெற இருந்த 3வது மற்றும் கடைசி டி20 போட்டி, கனமழை காரணமாக கைவிடப்பட்டது. இதையடுத்து, தென் ஆப்ரிக்கா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Silly Point
× RELATED ஸ்டொய்னிஸ் 124, கெய்க்வாட் 108* ரன் விளாசல் வீண்: சென்னையை வீழ்த்தியது லக்னோ