×

மேற்கிந்திய தீவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டி: இந்தியாவுக்கு 72 ரன்கள் வெற்றி இலக்கு

ஐதராபாத்: மேற்கிந்திய தீவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இந்தியாவுக்கு 72 ரன்கள் இலக்கு  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 வது இன்னிங்சில் மேற்கிந்திய தீவு அணி 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகளை சாய்த்தார். முதல் இன்னிங்சில் இந்தியா 367 ரன்களும், மேற்கிந்திய தீவு அணி 311 ரன்களும் எடுத்தன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Test ,West Indies ,India , West Indies, India
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...