×

ரஷ்யாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு

குரில்: ரஷ்யாவில் குரில் தீவில் மாலை 4.40 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Earthquake ,Russia , Russia,earthquake,magnitude,recorded
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்