கோபிசெட்டிபாளையம் அருகே லாரி மீது பைக் மோதி விபத்து: இருவர் பலி

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே எலத்தூரில் லாரி மோதி பைக்கில் சென்ற 2 பேர் உயிரிழப்பு. இருசக்கர வாகனத்தில் சென்ற பாலு, அய்யாசாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED நாகர்கோவிலில் கோர விபத்து பைக் மீது...