சமுத்திரக்கனி நடித்துள்ள 'ஆண்தேவதை'படத்தை வெளியிட தடை

சென்னை: சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ஆண்தேவதை படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தை வெளியிட சென்னை உரிமையியல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தாமிரர் இயக்கியுள்ள இப்படம் நாளை வெளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED இப்ப விழுமோ.. எப்ப விழுமோ......