மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் திடீர் ஆய்வு

 சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான 3 பேர் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. 2004-ம் ஆண்டு 3 சிலைகள் மாயமானது குறித்து கோயில் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED கோயிலுக்குள் புகுந்து யானை அட்டகாசம்