மாதந்தோறும் மக்கள் குறைதீர் முகாம் : தமிழக அரசு தகவல்

சென்னை: குடும்ப அட்டை திருத்தம், பொது விநியோக திட்ட குறைபாடுகள் குறித்து மாதந்தோறும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சிறுமுகையில் குரங்குகள் அட்டகாசம் பொதுமக்கள் அவதி