சென்னையில் உள்ள பத்திரக்கடையில் 24 மணிநேரமாக வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை: சென்னை மதுராந்தகத்தில் உள்ள பத்திரக்கடையில் 24 மணிநேரம் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். அன்சார் ஸ்டோர் என்ற பத்திரக்கடையில் நேற்று மாலை முதல் சோதனை நடைபெற்றது. 10-க்கும் மேற்பட்டோர் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED வருமான வரித்துறையில் ஊழல், முறைகேடு...