ஜார்கண்ட் மாநிலத்தை நெருங்குகிறது டிட்லி புயல்

ராஞ்சி; ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் கைவரிசையை காட்டிய டிட்லி புயல் தற்போது ஜார்கண்ட் மாநிலத்தை நெருங்குவதாக அம்மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் வடகிழக்கு மாவட்டங்களை இந்த புயலானது தாக்கும் என கூறப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வாயு...