சொல்லிட்டாங்க...

காங்கிரஸ் எவ்வளவுதான் சேற்றை வாரி வீசினாலும் தாமரை மலர்ந்து கொண்டேதான் இருக்கும்.

- பிரதமர் நரேந்திர மோடி

 பேருந்துப் பயண அட்டை கட்டணத்தை உயர்த்துவது அரசு போக்குவரத்து கழகங்களை  திவாலாக்கிட அதிமுக அரசு மேற்கொள்ளும் முயற்சி.

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

பேரம் படியாத பட்சத்தில் தமிழக அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புத் திட்டம் நடைமுறைக்கு வருவது ஐயம்தான்.

- பாமக நிறுவனர் ராமதாஸ்

உரம் விலைகளை தீர்மானிக்கும் உரிமையை, உற்பத்தி நிறுவனங்களிடம் மத்தியஅரசு ஒப்படைத்து விட்டதால் அவை விலையை தாறுமாறாக உயர்த்தி வருகின்றன.

- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: