மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

மதுரை: மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அரை மணி நேரமாக பலத்த மழை பெய்துவருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: