×

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு 253 ரன்கள் வெற்றி இலக்கு

துபாய்: ஆசிய கோப்பை தொடரில் இன்று இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 253 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Asian Cup Cricket, India
× RELATED இன்று 5வது டெஸ்ட் தொடக்கம் தொடரை...