×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சேலம்: கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 23,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்காக நீர்திறப்பு நொடிக்கு 22,000 கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய்களில் நொடிக்கு 800 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 104.47 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 70.75 டிஎம்சியாக உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mettur Dam, Water Raise, Increase
× RELATED பாரதியார் நினைவு தினம் மகாகவி நாள்:...