ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியாவிற்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது ஷாசாத் சதம்

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது ஷாசாத் சதம் அடித்தார். 92 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து அவர் விளையாடி வருகிறார். இதில் 10 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: