கோவை அருகே 450 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

கோவை: கோவை கருமத்தம்பட்டி அருகே குட்கா குடோன் கண்டுபிடிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய சோதனையில் 450 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வடமாநிலத்தை சேர்ந்த மாதவராம் என்பவரது குடோன் என விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: