குட்கா ஊழல் வழக்கில் உணவு பாதுகாப்பு அதிகாரி கைது

சென்னை: குட்கா ஊழல் வழக்கில் உணவு பாதுகாப்பு அதிகாரி சிவக்குமார் கைது செய்யப்பட்டார்.  சிவக்குமார் கைது செய்யப்பட்டு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். குட்கா ஊழல் வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு சிபிஐ விசாரணையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: