புதுச்சேரியில் இன்சுரன்ஸ் மோசடி: 5 பேருக்கு ஓராண்டு சிறை

புதுச்சேரி:  ஓய்வு பெற்ற போக்குவரத்து காவல் ஆணையர் மகன் முத்துக்குமார், பைக் விபத்தில் ஏற்பட்ட காயத்துக்கு இழப்பீடாக ரூ.62 லட்சம் கேட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார். இன்சுரன்ஸ் இல்லாத மோட்டார் சைக்கிளுக்கு பதில் வேறு வண்டியை காட்டி இழப்பீடு கேட்டு மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்பட 5 பேருக்கு புதுச்சேரி கோர்ட் ஓராண்டு சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: