பெண்களுக்கு ஆபாச படங்களை அனுப்பிய தேசிய ஜீடோ விளையாட்டு வீரர் கைது

ஹரியானா: பேஸ்புக்கில் பெண்களுக்கு ஆபாச படங்களை அனுப்பிய தேசிய ஜீடோ விளையாட்டு வீரர் ஹரியானாவில் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் ஹரியானா மாநிலம் பிவானியில் ஜீனியர் ஜீடோ வீரரை போலீசார் கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: