×

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லாவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட்டனர். துசார் என்ற இடத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில்  2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jammu and Kashmir, shooting, terrorists, shot dead
× RELATED ஜன.17 அரசு விடுமுறை என்பதால் பிப்.4-ம்...