சென்னை காசிமேட்டில் காவல் உதவி ஆய்வாளரை தாக்கியதாக தனசேகரன் என்பவர் கைது

சென்னை: சென்னை காசிமேட்டில் காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகரனை தாக்கியதாக தனசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு அளிக்காமல் ஓரமாக செல்லுமாறு கூறிய ராஜசேகரன் மீது தனசேகரன் தாக்குதல் நடத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: