பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் குளிக்க வனத்துறை தடை விதித்தது. 21 நாட்களாக விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: