திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல்வர் பழனிசாமி குடும்பத்துடன் சாமி தரிசனம்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்துள்ளார். நேற்று திருப்பதி சென்ற முதல்வர் இன்று அதிகாலை ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து சாலை மார்க்கமாக சேலம் செல்ல உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: