ஆந்திர MLA-வை சுட்டுக்கொன்ற 3 மாவோயிஸ்டுகள் படம் வெளியீடு

ஆந்திரா: ஆந்திர MLA-வை சுட்டுக்கொன்றவர்கள் என்று 3 மாவோயிஸ்டுகள் படம் வெளியிடப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் மாவட்ட எஸ்.பி. ராகுல் சர்மா, சீனுபாபு, காமேஸ்வரி, வெங்கட்ரவி சைதன்யா ஆகிய 3 மாவோயிஸ்டுகள் படங்களை வெளியிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: