கடலூர்: போக்குவரத்து ஆய்வாளர் பாபுவுக்கு சொந்தமான 4-வது வங்கி லாக்கரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஆய்வாளர் பாபுபின் வாங்கி லாக்கரில் இருந்து அரை கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் லாக்கரில் இருந்தது கண்டுபிடிக்கபப்ட்டது.