அருப்புக்கோட்டை கோயிலில் நீதிபதிகள் ஆய்வு

விருதுநகர்: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். கோயிலில் அடிப்படை வசதிகள் உள்ளதா என நீதிபதிகள் முத்துசாரதா, சம்பத்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: