பெரியார் சிலை அவமதிப்புக்கு காரணமான ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும்: வைகோ

சென்னை: கருணாஸை கைது செய்த காவல்துறை ஹெச்.ராஜாவை கைது செய்யாதது ஏன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வினவியுள்ளார். பெரியார் சிலை அவமதிப்பு சம்பவங்களுக்கு காரணமான ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: