ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.7 ஆக பதிவு

சிர்மௌர்: ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள சிர்மௌர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கம் ரிக்டரில் 3.7 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: