கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் லாக்கர்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் வங்கி லாக்கர்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு 13ம் தேதி கைதானார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: