×

கொரியா ஓபன் கிகி பெர்டன்ஸ் அசத்தல்

சியோல்: கொரியா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டன்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.பைனலில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜனோவிச்சுடன் நேற்று மோதிய கிகி பெர்டன்ஸ் 7-6 (7-2), 4-6, 6-2 என்ற செட் கணக்கில் 2 மணி, 22 நிமிடம் போராடி வென்று கோப்பையை கைப்பற்றினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Korea Open, Kicky Bertons ,wack
× RELATED களக்காடு அருகே குளத்தின் மறுகாலில்...