×

சீன ஓபன் பேட்மின்டன் கரோலினா மரின் சாம்பியன்

பெய்ஜிங்: சீன ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதிப் போட்டியில் உள்ளூர் வீராங்கனை சென் யூபெய்யுடன் நேற்று மோதிய மரின் 21-18, 21-13 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். இந்த தொடரில் களமிறங்கிய இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து கால்  இறுதியுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chinese, Open Badminton ,Carolina Marin, Champion
× RELATED அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போபண்ணா - ராம்குமார் சாம்பியன்