×

நாளை திருப்பதி செல்கிறார் முதல்வர் பழனிசாமி

சென்னை: நாளை மாலை குடும்பத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருப்பதி செல்கிறார். திருப்பதி செல்லும் முதல்வர் பழனிசாமி நாளை மறுநாள் அதிகாலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tomorrow, Tirupathi, Chief Minister Palanisamy
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...