×

சென்னை அடுத்த பம்மலில் 4 மதுக்கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

சென்னை: சென்னை அடுத்த பம்மலில் 4 மதுக்கடைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு என்று சுவரொட்டி ஒட்டப்பட்டது. மதுக்கடைகளுக்கு எதிராக போராட வந்தவர்களை தெருத் தெருவாக போலீசார் விரட்டியடித்தனர். அடுத்தடுத்து உள்ள 4 மதுக்கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai, liquor shop, police protection
× RELATED ஜன.17 அரசு விடுமுறை என்பதால் பிப்.4-ம்...