×

நாகை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை மீட்பு

நாகை: புதுப்பள்ளியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சிவதர்ஷினி மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட  குழந்தை சிவதர்ஷினி நாகை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : New school, bull, baby, rescue
× RELATED யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம்: மகளிர்...