புழல் சிறையில் இருந்து கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றுவது குறித்து ஆலோசனை

சென்னை: புழல் சிறையில் இருந்து எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றுவது குறித்து சிறைத்துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். காவல்துறை மற்றும் முதல்வரை அவதூறாக பேசியதால் கருணாஸ் கைது செய்யப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: