சென்னையில் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்

சென்னை: முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 5 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நாட்டிலேயே மருத்துவகாப்பீடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலம் தமிழகம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: