மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

சேலம்:  தமிழக - கர்நாடகா எல்லையிலுள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரமடைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,119 கனஅடியாக அதிகரித்தது. பின்  மழை குறைந்ததால்  நீர்வரத்து படிப்படியாக சரிந்துவருகிறது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: