மதுரை மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை

மதுரை: மதுரை மத்திய சிறையில் காவல்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். புழல் சிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதி செய்து தரப்பட்டது பற்றி புகைப்படம் வெளியானதையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: