×

செப்டம்பர் 23 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.85.87; டீசல் ரூ.78.20

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.87 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.ரூ.78.20-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : petrol,diesel
× RELATED குளத்தில் மூழ்கி பக்தர் பரிதாப பலி: திருத்தணியில் சோகம்