சென்னையில் குட்கா விற்பனை: 6 பேர் கைது

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் குட்கா பதுக்கி விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குரோம்பேட்டை,  பல்லாவரம், அஸ்தினாபுரம், மடிப்பாக்கத்தில் குட்கா விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: