×

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிகமானது: தமிழிசை

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிகமானதுதான் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவும், எத்தனால் மூலம் எரிசக்தி கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Petrol, diesel price, Tamilisai
× RELATED காஸ் விலை உயர்வை கண்டித்து மணமக்களுக்கு மண் அடுப்பு பரிசு: வீடியோ வைரல்