டஸால்ட் நிறுவனத்திற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தை பரிந்துரைக்கவில்லை : அமைச்சகம் விளக்கம்

டெல்லி: டஸால்ட் நிறுவனத்திற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தை பரிந்துரைக்கவில்லை என அமைச்சகம் தெரிவித்துள்ளது. டஸால்ட் ரிலையன்ஸ் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எந்த பங்களிப்பும் இல்லை, பிரான்ஸ் முன்னாள் அதிபரின் கருத்தை வைத்து தேவையில்லாத சர்ச்சை உருவாக்கம் என அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: