ஹிமாச்சல பிரதேசத்தில் ஜீப் பள்ளத்தாக்கில் விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

சிம்லா: ஹிமாச்சல பிரதேசம் சிம்லா மாவட்டத்தில் ஒரு ஜீப் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். சிம்லா மாவட்டத்தில் சனாய் அருகே உள்ள பள்ளத்தாக்கில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: