மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 22,000 கனஅடி நீர் திறப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 22,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 8,078 கனஅடியிலிருந்து 6,608 கனஅடியாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: