×

சொல்லிட்டாங்க...

பொது இடங்களில் எப்படி பேச வேண்டும் என தெரியாத எம்எல்ஏ கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும். - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

அமைச்சர் ஜெயக்குமார் என்ன உலகத்திலேயே பெரிய அரிச்சந்திரனா? தப்பு யார்  தாலும் தப்புதான். எல்லாத்தையும் சந்திக்க நான் தயார். - எம்எல்ஏ கருணாஸ்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது வரும் என்று தெரியவில்லை. அந்த தேர்தல் வருமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. கமல்ஹாசன்


சாலை விபத்துகளில் தமிழகம்தான் முதலிடம். எனவே தலைக்கவசம் அணிவதிலும், இருக்கைப் பட்டை அணிவதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பாமக நிறுவனர் ராமதாஸ்



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : RB Uthayakumar, Karunas, Kamal Hassan
× RELATED அசாம் படகு விபத்தை கண்டித்து நடுரோட்டில் அமைச்சரை உட்கார வைத்த மக்கள்