மருத்துவ கவுன்சிலுக்கு தொழில்நுட்ப உதவி - உச்சநீதிமன்றம் பரிந்துரை

புதுடெல்லி: தனியார் மருத்துவ கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் திடீர் ஆய்வு மேற்கொள்கிறது. இந்த ஆய்வில் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்து பெரும்பாலான கல்லூரிகள் நீதிமன்றத்தை நாடுவது வழக்கமாக உள்ளது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாப்டே, எல்.என்.ராவ் அமர்வு முன்பு நேற்று விசாரிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், மருத்துவ கவுன்சிலின் ஆய்வு பிரச்னைக்கு தீர்வு காண புதிய தொழில்நுட்பத்தை உதய் (UIDAI) நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், ஐடி நிபுணருமான நந்தன் நிலேகனி உருவாக்க வலியுறுத்தி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: