×

ட்வீட் கார்னர்... ரகுமான் இசையில் உலக கோப்பை பாடல்

14வது உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடர், நவம்பர் 28ம் தேதி தொடங்கி டிசம்பர் 16ம் தேதி வரை ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அதிகாரப்பூர்வ பாடல் விரைவில் வெளியாக உள்ளது. பிரபல இந்தி பாடலாசிரியர் குல்சாரின் வரிகளுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த ‘தீம்’ பாடல் உலக அளவில் ஹாக்கி ரசிகர்களை ஈர்க்கும் விதமாக அமையும். இசை மழையில் நனைய தயாராகுங்கள்... என்று ஹாக்கி இந்தியா நேற்று ட்வீட் செய்துள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Men's Hockey, World Cup song, Rahman's music,
× RELATED மகன் கையால் மாங்கல்யம் பெற்று...