ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு 174 ரன்கள் வெற்றி இலக்கு

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பங்களாதேஷ் அணிகள் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் அணி 173 ரங்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை அடுத்து 174 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: