ரஃபேல் விமான தயாரிப்புக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்திய அரசுதான் பரிந்துரைத்தது: பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹெலாந்தே

பாரிஸ்: ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி பிரெஞ்சு முன்னாள் அதிபர் ஹெலாந்தே பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார். ரஃபேல் விமான தயாரிப்புக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்திய அரசுதான் பரிந்துரைத்தது என்று கூறினார்;. ரிலையன்ஸ் பெயரை இந்திய அரசு கூறியதால் பிரான்சுக்கு வேறுவழியில்லாமல் போய்விட்டது என்று தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: