போர் விமானம், பயணிகள் விமானம், மின்சார கார் ஆகியவற்றை வென்ற மோட்டார் சைக்கிள்

இஸ்தான்புல்: துருக்கியில் நடைபெற்ற வினோத போட்டியில் போர் விமானம், பயணிகள் விமானம், மின்சார கார் ஆகியவற்றை பந்தைய மோட்டார் சைக்கிள் தோற்கடித்தது. அந்நாட்டின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் இந்த போட்டி நடத்தப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் சீறிப்பாய்ந்த போதிலும் பந்தைய தூரத்தை மோட்டார் சைக்கிளை ஓட்டிய கெனான் சோபலூ முதலில் கடந்தார். அவரை அடுத்து பந்தைய காரும், போர் விமானமும் வந்தன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: